ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

காஜல் அகர்வால் ஒருவார காலம் மட்டுமே இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதனால், அந்தக் காட்சிகளை நீக்கிவிட்டு தமன்னாவை வைத்து புதிதாக எடுக்க திட்டமாம். 

 • 115

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்குப் பதில் தமன்னா நடிக்கலாம் என்கின்றன செய்திகள்.

  MORE
  GALLERIES

 • 215

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  ஷங்கர், கமல் கூட்டணியில் உருவான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2 உருவாகிறது.

  MORE
  GALLERIES

 • 315

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.  லைகா, ஷங்கர் தகராறு, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணமடைந்தது என இந்தியன் 2 தொடங்கியது முதலே பிரச்சனைகள் தான்.

  MORE
  GALLERIES

 • 415

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  அதனால் படம் தற்போது பாதியில் நிற்கிறது.

  MORE
  GALLERIES

 • 515

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  தற்போது அனைத்தும் முடிவுக்கு வந்து ஷங்கரும் மீதி படத்தை இயக்க ஒப்புக் கொண்ட நிலையில், படத்தின் நாயகி காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 615

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  அதனால் அவரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதில் தமன்னாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனராம் படக்குழுவினர்.

  MORE
  GALLERIES

 • 715

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  காஜல் அகர்வால் ஒருவார காலம் மட்டுமே இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

  MORE
  GALLERIES

 • 815

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  அதனால், அந்தக் காட்சிகளை நீக்கிவிட்டு தமன்னாவை வைத்து புதிதாக எடுக்க திட்டமாம்.

  MORE
  GALLERIES

 • 915

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  தமன்னா இதுவரை கமலுடன் இணைந்து நடித்ததில்லை. அதேபோல் ஷங்கர் படத்தில் அவர் நடிப்பதும் இதுவே முதல்முறை.

  MORE
  GALLERIES

 • 1015

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  தமன்னா நடிப்பில் தமிழில் கடைசியாக ஆக்ஷன் படம் வெளிவந்தது. அதேநேரம் தெலுங்கு, இந்தியில் தொடர்ந்து நடிக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 1115

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  சிரஞ்சீவி நடிக்கும் போலா சங்கர் படத்தில் தமன்னா தான் நாயகி. இது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காகும்.

  MORE
  GALLERIES

 • 1215

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  ஷங்கர், ராம் சரணை வைத்து தெலுங்குப் படத்தை இயக்கி வருகிறார்.

  MORE
  GALLERIES

 • 1315

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  அடுத்த வருட ஆரம்பத்தில் இந்தியன் 2 படத்தை அவர் இயக்கலாம் என கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 1415

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  தமன்னா படங்கள்

  MORE
  GALLERIES

 • 1515

  இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் தமன்னா...?

  தமன்னா படங்கள்

  MORE
  GALLERIES