விஜய் வர்மாவுடனான காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகர் தமன்னா.
2/ 7
நடிகை தமன்னாவும் நடிகர் விஜய் வர்மாவும் காதலிப்பதாக பேசப்பட்டது. தற்போது இறுதியாக அதை வதந்தி எனக்கூறி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமன்னா.
3/ 7
”நானும் விஜய் வர்மாவும் ஒரு படத்தில் இணைந்து நடித்திருக்கிறோம். தேவையில்லாத வதந்திகள் எங்களை சுற்றி வருகின்றன. ஒவ்வொருவருக்கும் இது குறித்து விளக்க அவசியமில்லை. இதைப்பற்றி பேச வேறு ஒன்றுமில்லை” என்றார் தமன்னா.
4/ 7
இதற்கிடையே இந்தி திரையுலகில் அறிமுகமான தமன்னா தற்போது 18 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார்.
5/ 7
இது குறித்து பேசிய அவர், ’இப்போது காட்சிகள் மாறிவிட்டன. நான் கரீனா கபூர் மற்றும் தபுவை பார்த்து வளர்ந்தவள். குறிப்பாக தபுவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
6/ 7
சொல்லப்போனால் அவர் மீது எனக்கு க்ரஷ். ஒவ்வொரு வயதிலும் பெண்கள் அவரைப்போன்று இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.
7/ 7
வதந்திகளிலேயே எனக்கு பலமுறை திருமணம் செய்து வைத்துவிட்டார்கள். உண்மையில் நடக்கும் போது அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் எனத் தெரியவில்லை” என்றார்.
17
என்னுடைய க்ரஷ் அவர் தான்... உண்மையை உடைத்த தமன்னா!