நடிகை தமன்னா தமிழில் பல படங்கள் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல் விளம்பரங்களிலும் தமன்னா நடிப்பார். முக்கியமாக நகைக்கடை விளம்பரங்களில் அதிகமாக நடித்துள்ளார். நடிகை தமன்னா தமிழில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார்.அதன் பின்பு தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை. தற்போது வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை தமன்னா ( Image : Instagram @tamannaahspeaks) நடிகை தமன்னா ( Image : Instagram @tamannaahspeaks) நடிகை தமன்னா ( Image : Instagram @tamannaahspeaks) நடிகை தமன்னா ( Image : Instagram @tamannaahspeaks) நடிகை தமன்னா ( Image : Instagram @tamannaahspeaks)