முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » அம்மன் நெக்லஸ்.. கடவுளை அவமதித்தாரா டாப்ஸி? - வலுக்கும் எதிர்ப்பு.. நடந்தது என்ன?

அம்மன் நெக்லஸ்.. கடவுளை அவமதித்தாரா டாப்ஸி? - வலுக்கும் எதிர்ப்பு.. நடந்தது என்ன?

நடிகை டாப்ஸி சமீபத்தில் நடை பெற்ற ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் அணிந்த ஆடையும், நகையும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

  • News18
  • 110

    அம்மன் நெக்லஸ்.. கடவுளை அவமதித்தாரா டாப்ஸி? - வலுக்கும் எதிர்ப்பு.. நடந்தது என்ன?

    2011 ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை டாப்சி பன்னு.

    MORE
    GALLERIES

  • 210

    அம்மன் நெக்லஸ்.. கடவுளை அவமதித்தாரா டாப்ஸி? - வலுக்கும் எதிர்ப்பு.. நடந்தது என்ன?

    இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் டாப்ஸி. இதனை தொடர்ந்து காஞ்சனா 2, கேம் ஓவர் என பல தமிழ் படங்களிலும் டாப்ஸி நடித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 310

    அம்மன் நெக்லஸ்.. கடவுளை அவமதித்தாரா டாப்ஸி? - வலுக்கும் எதிர்ப்பு.. நடந்தது என்ன?

    மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 410

    அம்மன் நெக்லஸ்.. கடவுளை அவமதித்தாரா டாப்ஸி? - வலுக்கும் எதிர்ப்பு.. நடந்தது என்ன?

    பின் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் பாலிவுட் படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 510

    அம்மன் நெக்லஸ்.. கடவுளை அவமதித்தாரா டாப்ஸி? - வலுக்கும் எதிர்ப்பு.. நடந்தது என்ன?

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் பல இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 610

    அம்மன் நெக்லஸ்.. கடவுளை அவமதித்தாரா டாப்ஸி? - வலுக்கும் எதிர்ப்பு.. நடந்தது என்ன?

    இதனை தொடர்ந்து சமீப காலமாகவே நடிகை டாப்ஸி அவர்கள் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 710

    அம்மன் நெக்லஸ்.. கடவுளை அவமதித்தாரா டாப்ஸி? - வலுக்கும் எதிர்ப்பு.. நடந்தது என்ன?

    நடிகை டாப்ஸி, இப்போது இந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 810

    அம்மன் நெக்லஸ்.. கடவுளை அவமதித்தாரா டாப்ஸி? - வலுக்கும் எதிர்ப்பு.. நடந்தது என்ன?

    இவர், சமீபத்தில் நடை பெற்ற ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் அணிந்த ஆடையும், நகையும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 910

    அம்மன் நெக்லஸ்.. கடவுளை அவமதித்தாரா டாப்ஸி? - வலுக்கும் எதிர்ப்பு.. நடந்தது என்ன?

    அப்போது அவர் கவர்ச்சியான ஆடை அணிந்து கழுத்தில் மகாலட்சுமி அம்மன் உருவத்துடன் கூடிய நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 1010

    அம்மன் நெக்லஸ்.. கடவுளை அவமதித்தாரா டாப்ஸி? - வலுக்கும் எதிர்ப்பு.. நடந்தது என்ன?

    கடவுள் உருவம் பொறித்த நெக்லசை இப்படி கவர்ச்சியான ஆடையுடன் அவர் எப்படி அணியலாம் என சமூக வலைதளங்களில் பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பலர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

    MORE
    GALLERIES