2011 ஆம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை டாப்சி பன்னு.
2/ 10
இந்தப் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார் டாப்ஸி. இதனை தொடர்ந்து காஞ்சனா 2, கேம் ஓவர் என பல தமிழ் படங்களிலும் டாப்ஸி நடித்துள்ளார்.
3/ 10
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
4/ 10
பின் இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் பாலிவுட் படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
5/ 10
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் நடித்த, ’பிங்க்’, ’நாம் ஷபானா’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் பல இந்தி படங்களில் நடித்து இருக்கிறார்.
6/ 10
இதனை தொடர்ந்து சமீப காலமாகவே நடிகை டாப்ஸி அவர்கள் நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
7/ 10
இந்நிலையில் டாப்சி தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட அவமானங்களை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
8/ 10
அதில், "நான் ஆரம்ப காலத்தில் இந்திய அழகி போட்டிகளில் பங்கேற்றேன். அப்போது அங்கிருந்த அரசியலை பார்த்து எனக்கு அருவருப்பு ஏற்பட்டது. மிகவும் வேதனை அடைந்தேன்.
9/ 10
போட்டி சமயத்தில் எனது சுருட்டை தலை முடியை பார்த்து அங்குள்ள பலர் ஏளனம் செய்தார்கள்.
10/ 10
இப்படிப்பட்ட சுருட்டை முடியோடு இந்திய அழகி போட்டியில் ஜெயிக்க முடியாது என்று கேலி செய்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
110
அரசியல் அருவருப்பு.. சுருட்டை முடி கிண்டல்.. அழகி போட்டி குறித்து மனம் திறந்த டாப்சி