முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இதயத்தை சந்தோஷமா வச்சுக்கோங்க... தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதை அறிவித்த சுஷ்மிதா சென் - ரசிகர்கள் உருக்கம்

இதயத்தை சந்தோஷமா வச்சுக்கோங்க... தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதை அறிவித்த சுஷ்மிதா சென் - ரசிகர்கள் உருக்கம்

நான் நலமுடன் இருக்கிறேன், மீண்டும் வாழத் தயாராக இருக்கிறேன் என்பதை என் நலம் விரும்பிகளுக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் அறிவிப்பதற்காகவே இந்தப் பதிவு

  • 110

    இதயத்தை சந்தோஷமா வச்சுக்கோங்க... தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதை அறிவித்த சுஷ்மிதா சென் - ரசிகர்கள் உருக்கம்

    நடிகை சுஷ்மிதா சென் கடந்த 1994 ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்றார்.

    MORE
    GALLERIES

  • 210

    இதயத்தை சந்தோஷமா வச்சுக்கோங்க... தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதை அறிவித்த சுஷ்மிதா சென் - ரசிகர்கள் உருக்கம்

    தமிழ் மற்றும் தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாரான நாகர்ஜுனாவின் ரட்சகன் படத்தில் சுஷ்மிதா சென் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.

    MORE
    GALLERIES

  • 310

    இதயத்தை சந்தோஷமா வச்சுக்கோங்க... தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதை அறிவித்த சுஷ்மிதா சென் - ரசிகர்கள் உருக்கம்

    இயக்குநர் ஷங்கரின் முதல்வன் படத்தில் இவர் நடனமாடிய ஷக்கலக்க பேபி பாடல் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட்.

    MORE
    GALLERIES

  • 410

    இதயத்தை சந்தோஷமா வச்சுக்கோங்க... தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதை அறிவித்த சுஷ்மிதா சென் - ரசிகர்கள் உருக்கம்

    தொடர்ந்து ஹிந்தி மற்றும் பெங்காலி மொழி படங்களில் சுஷ்மிதா சென் நடித்துவந்தார்.

    MORE
    GALLERIES

  • 510

    இதயத்தை சந்தோஷமா வச்சுக்கோங்க... தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதை அறிவித்த சுஷ்மிதா சென் - ரசிகர்கள் உருக்கம்

    இவர் நடித்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ஆர்யா என்ற வெப் சீரிஸ் ரசிகர்களிடையே மிக பிரபலம்.

    MORE
    GALLERIES

  • 610

    இதயத்தை சந்தோஷமா வச்சுக்கோங்க... தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதை அறிவித்த சுஷ்மிதா சென் - ரசிகர்கள் உருக்கம்

    விரைவில் சுஷ்மிதா சென் நடிப்பில் ஆர்யா சீசன் 3 வெப் சீரிஸ் வெளியாகவிருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 710

    இதயத்தை சந்தோஷமா வச்சுக்கோங்க... தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதை அறிவித்த சுஷ்மிதா சென் - ரசிகர்கள் உருக்கம்

    இந்த நிலையில் நடிகை சுஷ்மிதா சென் தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 810

    இதயத்தை சந்தோஷமா வச்சுக்கோங்க... தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதை அறிவித்த சுஷ்மிதா சென் - ரசிகர்கள் உருக்கம்

    அவரது பதிவில் உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாகவும் தைரியமாகவும் வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு தேவையானபோது உங்களுக்காக நிற்கும். இது என் அப்பா சொன்ன வார்த்தைகள்.

    MORE
    GALLERIES

  • 910

    இதயத்தை சந்தோஷமா வச்சுக்கோங்க... தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதை அறிவித்த சுஷ்மிதா சென் - ரசிகர்கள் உருக்கம்

    கடந்த சில நாட்களுக்கு முன் எனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைக்கப்பட்டது. இதில் முக்கியமானது என்னவென்றால் எனது இதயம் மிகப் பெரியது என கார்டியாலஜிஸ்ட் தெரிவித்தார். சரியான தருணத்தில் உதவியவர்களுக்கு நன்றி.

    MORE
    GALLERIES

  • 1010

    இதயத்தை சந்தோஷமா வச்சுக்கோங்க... தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதை அறிவித்த சுஷ்மிதா சென் - ரசிகர்கள் உருக்கம்

    நான் நலமுடன் இருக்கிறேன், மீண்டும் வாழத் தயாராக இருக்கிறேன் என்பதை என் நலம் விரும்பிகளுக்கும் என்னை நேசிப்பவர்களுக்கும் அறிவிப்பதற்காகவே இந்தப் பதிவு என்று குறிப்பிட்டுள்ளார்.

    MORE
    GALLERIES