முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » சூர்ய வம்சம் குட்டி சக்திவேலுக்கே இப்போ மகள் இருக்காங்களா ? அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்களே!

சூர்ய வம்சம் குட்டி சக்திவேலுக்கே இப்போ மகள் இருக்காங்களா ? அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்களே!

ஹேமலதாவின் மகள் அவரை சிறு வயதில் பார்த்தது போலவே உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

 • 18

  90ஸ்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் படங்களில் ஒன்றான சூர்யவம்சம் வெளியாகி கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாகிறது.

  MORE
  GALLERIES

 • 28

  சூர்ய வம்சம் குட்டி சக்திவேலுக்கே இப்போ மகள் இருக்காங்களா ? அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்களே!

  இருப்பினும் பாயாசம் சாப்பிடுங்க பிரெண்ட், சின்ராச  கையில பிடிக்க முடியாது, மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களா  அப்பாதான் முக்கியம்னு சொன்ன சின்ராசு எங்க  என மீம் டெம்பிளேட்டுகளால் தவிர்க்க முடியாத படமாக இருந்துவருகிறது. அந்த அளவுக்கு ரசிகர்களிடையே இந்தப் படம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 38

  சூர்ய வம்சம் குட்டி சக்திவேலுக்கே இப்போ மகள் இருக்காங்களா ? அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்களே!

  இந்தப் படத்தில் சரத்குமார் சக்திவேல், சின்ராசு என இரட்டை வேடங்களில் கலக்கியிருப்பார்.

  MORE
  GALLERIES

 • 48

  சூர்ய வம்சம் குட்டி சக்திவேலுக்கே இப்போ மகள் இருக்காங்களா ? அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்களே!

  மேலும் தேவயானி, ராதிகா சரத்குமார், மணிவண்ணன் என ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்துள்ளன. இந்தப் படத்தில் சின்ராசுவின் மகனாக ஜுனியர் சக்திவேலாக நடித்தவர் ஹேமலதா. இன்றளவும் அந்த கதாப்பாத்திரத்தில் சிறுவன் என்றே பலரும் நினைப்பதுண்டு.

  MORE
  GALLERIES

 • 58

  சூர்ய வம்சம் குட்டி சக்திவேலுக்கே இப்போ மகள் இருக்காங்களா ? அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்களே!

  உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பூமகள் ஊர்வலம், சேது, காதல் கொண்டேன் உள்ளிட்ட பல படங்களில் ஹேமலதா நடித்திருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 68

  சூர்ய வம்சம் குட்டி சக்திவேலுக்கே இப்போ மகள் இருக்காங்களா ? அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்களே!

  மேலும் சித்தி, கனா காணும் காலங்கள், தென்றல் போன்ற பல தொடர்களில் ஹேமலதா நடித்திருக்கிறார். இருப்பினும் சூர்ய வம்சம் சிறுவனாகவே பலராலும் ஹேமலதா நினைவு கூறப்படுகிறார்.

  MORE
  GALLERIES

 • 78

  சூர்ய வம்சம் குட்டி சக்திவேலுக்கே இப்போ மகள் இருக்காங்களா ? அப்படியே அம்மா மாதிரியே இருக்காங்களே!

  கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் படங்களை ஹேமலதா தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 88