வெற்றிமாறன், சூர்யா முதல்முறையாக இணையும் படம் என்பதாலும், வாடிவாசல் ஜல்லிக்கட்டை மையப்படுத்திய கதை என்பதாலும் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. வாடிவாசலில் நடிக்கும் பிற நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்களை விரைவில் வெளியிட உள்ளனர்.