ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

மொத்தம் 5 பிரிவுகளில்  5 தேசிய விருதுகளை வென்று குவித்துள்ளது சூரரைப்போற்று திரைப்படம்.

 • 114

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  இன்று அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் மொத்தம் 5 விருதுகளை வென்றுள்ளது.

  MORE
  GALLERIES

 • 214

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 314

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  இதில் மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 414

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  குறைந்த செலவில் அனைத்து தரப்பு மக்களும் விமான சேவைகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் விமானி ஜி.ஆர்.கோபிநாத் சொந்த விமான நிறுவனத்தை எடுத்துக் கொண்ட முயற்சியை கதைகளமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டிருந்தது.

  MORE
  GALLERIES

 • 514

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  சூரரைப் போற்று படத்தை நடிகர் சூர்யா - ஜோடிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்திருந்தது.

  MORE
  GALLERIES

 • 614

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 714

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  இந்நிலையில் சற்று முன்பு 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.

  MORE
  GALLERIES

 • 814

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  அதில் சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வழங்கிய நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 914

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெறுகிறார்.

  MORE
  GALLERIES

 • 1014

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  சிறந்த பின்னணி இசைக்கான விருதை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பெறவிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 1114

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது பிரிவில் சூரரைப்போற்று திரைக்கதை எழுத்தாளர்கள் ஷாலினி உஷா நாயர் மற்றும் சுதா கொங்கராவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 1214

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  அதோடு சிறந்த படமாகவும் சூரரைப் போற்று தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 1314

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  ஆக மொத்தம் 5 பிரிவுகளில்  5 தேசிய விருதுகளை வென்று குவித்துள்ளது சூரரைப்போற்று திரைப்படம்.

  MORE
  GALLERIES

 • 1414

  Soorarai Pottru: 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை அள்ளிய சூர்யாவின் சூரரைப் போற்று!

  நாளை சூர்யா தனது 47-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து இது தான் அவருக்கு மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு என இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

  MORE
  GALLERIES