சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை தீஷா பதானி இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
2/ 6
இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் சூர்யாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
3/ 6
அப்போது தனது குழந்தைகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என பத்திரிகையாளர்களிடம் கோரிக்கைவிடுத்தது இணையத்தில் வைரலாக பரவியது.
4/ 6
நடிகர் சூர்யா சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் தமிழில் சூர்யா ஏற்ற வேடத்தில் அக்ஷய் குமார் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
5/ 6
நடிகை ஜோதிகா 25 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ எனும் ஹிந்தி படத்தில் நடித்திருக்கிறார்.
6/ 6
தமிழைப் போலவே ஹிந்தியிலும் கணவன் - மனைவி இருவரும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16
ஹிந்தியிலும் வெல்வார்களா சூர்யா - ஜோதிகா ஜோடி ? சுவாரசிய தகவல்!