அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் இஸ்லாமியராக நடித்தார் ரஜினி. படத்தின் நாயகன் கமல்ஹாசனும் இஸ்லாமியராகவே நடித்திருந்தார்.
2/ 6
படிக்காதவன் படத்தில் இஸ்லாமியராக நடித்திருந்த நாகேஷின் வளர்ப்பு மகனாக ரஜினி நடித்தார்.
3/ 6
பிறகு பாட்ஷாவில் மாணிக்கமாக இருக்கும் ரஜினி தனது இஸ்லாமிய நண்பனின் நினைவாக பாட்ஷாவாக மாறுவார்.
4/ 6
அறிவிப்பு மட்டும் வெளியான ஜக்குபாய் படத்தில் தொப்பி அணிந்து அரபியர் தோற்றத்தில் நடிப்பதாகக் காட்டியிருந்தார். பிறகு அந்தப் படம் வரவில்லை.
5/ 6
பா.ரஞ்சித்தின் காலாவில் இஸ்லாமியராக, குறிப்பாக, பம்பாய் கடத்தல் மன்னன் ஹாஜி மஸ்தானாக ரஜினி நடிக்கிறார் என்று செய்தி கசிந்தது. ஆனால் படத்தில் அப்படி நடிக்கவில்லை.
6/ 6
தற்போது லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியராக நடிக்கிறார் என்று படத்துக்கான அறிவிப்பு போஸ்டர் சொல்கிறது.
16
ரஜினிகாந்த்தும் முஸ்லீம் வேடங்களும்.. 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' முதல் 'லால் சலாம்' வரை!