ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » ஆடு நாயகனாக நடித்த சூப்பர்ஹிட் தமிழ்ப் படம்!

ஆடு நாயகனாக நடித்த சூப்பர்ஹிட் தமிழ்ப் படம்!

சிங்கம், புலி, யானை, குரங்கு, பாம்பு மட்டுமில்லை ஆடும் சினிமாவில் நடித்திருக்கிறது. ஆடு செய்த அட்டகாசங்களை திரையில் தமிழ் ஜனம் ரசித்திருக்கிறது. அந்தப் படத்தை வெற்றியும் பெற வைத்திருக்கிறது.

  • News18
  • |