ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » மகள் இயக்கும் படத்தின் பூஜையில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…

மகள் இயக்கும் படத்தின் பூஜையில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…

லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார்.