Home » photogallery » entertainment » CINEMA SUPER STAR RAJINIKANTH COMPLETED HIS 47 YEARS IN TAMILCINEMA INDUSTRY

தமிழ் சினிமாவில் 47 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்… ரசிகர்கள் கொண்டாட்டம்

47 ஆண்டுகளில் தான் நடித்த அனைத்து படங்களிலும் ஹீரோவாகவே ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளார். இது இந்திய சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத ஒரு சாதனையாகும்.