செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இருவருமே கிராமிய பாடல்கள் மூலம் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமாகி இருந்த நிலையில், சூப்பர் சிங்கரில் பங்கேற்று செந்திலும் டைட்டில் வின்னர் ஆன பின்னர் இந்த ஜோடி அடுத்த கட்டத்திற்கு சென்றது.
2/ 9
'லைசென்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார் ராஜலட்சுமி. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
3/ 9
இந்த விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய ராஜலட்சுமி " இந்த படத்தில் என் பெயர் பாரதி. பெண்ணுக்கும் அநீதி நடக்கும்போது, ஏதாவது செய்யவேண்டும் என தோன்றும்.அதை சுற்றியே இந்த கதை.” என்று கூறினார்
4/ 9
வெள்ளிதிரையில் சில படங்களில் இருவரும் பாடி உள்ளார்கள். இந்த ஜோடியின் சொந்த பாடலான "சின்ன மச்சான்" பாடலை சார்லி சாப்ளின் 2-வில் இருவரும் பாடி அசத்த அதுவும் சூப்பர் ஹிட்டானது.
5/ 9
சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்ற "அய்யா சாமி" பாடலை ராஜலட்சுமி தான் பாடி இருக்கிறார். இதனை தொடர்ந்து கணவன் - மனைவி இருவருமே ஏராளமான ரசிகர்களை பெற்றனர்.
6/ 9
தற்போது தம்பதியினர் இருவரும் சேர்ந்து நிறைய மேடை நிகழ்ச்சிகளில் பாடி வருகின்றனர்.
7/ 9
செந்திலும் விரைவில் வெளிவரவிருக்கும் படத்தில் இரண்டு நட்சத்திர ஹீரோக்களுக்கு பாடியுள்ளார். ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வரவில்லை.
8/ 9
இப்படி சினிமா கெரியரில் பிஸியாக இருக்கும் இருவரும், தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகின்றனர்.
9/ 9
இதில் இவர்கள் குறித்த அப்டேட்டுகள், குடும்பத்தில் நடக்கு நிகழ்வுகள் ஆகியவற்றை வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.
19
சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி ஹீரோயின் ஆக அறிமுகமாகும் 'லைசென்ஸ்'