ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் சந்தாதாரராகி ப்ரீமியம் கன்டென்டுகளை பார்த்து ரசிக்கலாம்.

 • 110

  தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

  ப்ரோ – டேடி  டேடி : மோகன்லால், ப்ருத்விராஜ் நடிப்பில் ப்ருத்விராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம். சமீபத்தில் வெளியான இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் மற்ற மொழிகளில் விரைவில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 210

  தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

  ஹிருதயம் : மோகன்லாலின் மகன் ப்ரணவ் – கல்யாணி பிரியதர்ஷன் முன்னணி கேரக்டர்களில் நடித்திருந்தனர். லவ் – டிராமா ஜேனரில் வெளிவந்த இந்தப்படம் இந்தாண்டு சூப்பர் ஹிட்டான மலையாள படங்களில் ஒன்று.

  MORE
  GALLERIES

 • 310

  தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

  ப்ரேமம் : எல்லைகளைத் தாண்டி ஹிட்டடித்த படம். நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா, மடோன்னா முன்னணி கேரக்டரில் நடித்திருந்தனர். இயக்கம் – அல்போன்ஸ் புத்ரன்

  MORE
  GALLERIES

 • 410

  தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

  டேக் ஆஃப் – 2017-ல் வெளிவந்த த்ரில்லர் திரைப்படம். ஈராக்கில் சிக்கிய கேரளா நர்ஸ்கள் 49 பேர் எப்படி மீட்கப்படுகிறார்கள் என்பதே கதை. பகத் பாசில், பார்வதி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியிருந்தார்.

  MORE
  GALLERIES

 • 510

  தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

  பெங்களூரு டேஸ் : மலையாளத்தின் மிகச்சிறந்த ஃபீல் குட் படங்களில் ஒன்று. துல்கர், நஸ்ரியா, நிவின்பாலி, பகத் பாசில் நடித்திருந்த இந்த படத்தை அஞ்சலி  மேனன் இயக்கினார்.

  MORE
  GALLERIES

 • 610

  தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

  பரவா : 2 டீன் ஏஜ் இளைஞர்களின் வாழ்க்கைப் பயணம். புறா ரேஸிஆர்வம் கொண்ட அவர்களைச் சுற்றி நிகழ்பவை சுவாரசிய காட்சிகளாக திரையில் விரியும். சோபின் ஷாகிர் இயக்கிய இந்த படத்தில் துல்கர், அமல்ஷா, கோவிந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

  MORE
  GALLERIES

 • 710

  தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

  ஒரு இந்தியன் பிரயாணகதா : ரொமான்டிக் காமெடி ஜேனரில் பகத் பாசில், அமலா பால் நடிப்பில் வெளிவந்த படம். காமெடியும் தனக்கு எளிதாக வரும் என்பதை பகத் பாசில் இந்த படத்தில் நிரூபித்திருப்பார். இயக்கம் – சத்யன் அந்திகாட்.

  MORE
  GALLERIES

 • 810

  தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

  பதேமாரி : மம்மூட்டி நடிப்பில் சலீம் அகமது இயக்கத்தில் பீரியட் டிராமா ஜேனரில் வெளிவந்த படம். வளைகுடாவில் வேலைபார்க்கும் மலையாளி கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் மம்மூட்டி

  MORE
  GALLERIES

 • 910

  தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

  நார்த் 24 காதம் : பகத் பாசில், ஸ்வாதி ரெட்டி, நெடுமுடி வேணு மூவரிடையே ஒரே நாளில் நடக்கும் கதை. கட்டாயம் பார்க்க வேண்டும் என சினிமா பிரியர்கள் இந்த படத்தை கூறியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 1010

  தேடித் தேடி அலைய வேண்டாம்.. ஹாட் ஸ்டாரில் இருக்கு சூப்பர் மலையாள படங்கள்!

  சார்லி : துல்கர், பார்வதியின் அட்டகாசமான நடிப்பில் வெளிவந்த படம். மார்ட்டின் பராக்கட் இயக்கிய இந்தப் படம் இந்தியா முழுவதும் பரவலாக ரசிக்கப்பட்டது. இப்போது ஹாட்ஸ்டாரில்…

  MORE
  GALLERIES