முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » ''என் வருவாயில் 10 சதவிகிதம் துருக்கி, சிரியா மக்களுக்கு'' - சன்னி லியோன் அதிரடி - ரசிகர்கள் நெகிழ்ச்சி

''என் வருவாயில் 10 சதவிகிதம் துருக்கி, சிரியா மக்களுக்கு'' - சன்னி லியோன் அதிரடி - ரசிகர்கள் நெகிழ்ச்சி

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கு நடிகை சன்னி லியோனும் அவரது கணவரும் உதவ முன்வந்துள்ளனர்.

  • 17

    ''என் வருவாயில் 10 சதவிகிதம் துருக்கி, சிரியா மக்களுக்கு'' - சன்னி லியோன் அதிரடி - ரசிகர்கள் நெகிழ்ச்சி

    தமிழில் சன்னி லியோன் நடிப்பில் கடந்த வருடம் ஓ மை கோஸ்ட் என்ற படம் வெளியாகியிருந்தது.

    MORE
    GALLERIES

  • 27

    ''என் வருவாயில் 10 சதவிகிதம் துருக்கி, சிரியா மக்களுக்கு'' - சன்னி லியோன் அதிரடி - ரசிகர்கள் நெகிழ்ச்சி

    துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச நாடுகளும் தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 37

    ''என் வருவாயில் 10 சதவிகிதம் துருக்கி, சிரியா மக்களுக்கு'' - சன்னி லியோன் அதிரடி - ரசிகர்கள் நெகிழ்ச்சி

    அந்த வகையில் நடிகை சன்னி லியோனும் அவரது கணவரும் உதவ முன்வந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 47

    ''என் வருவாயில் 10 சதவிகிதம் துருக்கி, சிரியா மக்களுக்கு'' - சன்னி லியோன் அதிரடி - ரசிகர்கள் நெகிழ்ச்சி

    இதுதொடர்பாக சன்னி லியோன் வெளியிட்டுள்ள பதிவில், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைக்காக எங்களது நிறுவனத்தின் பிப்ரவரி மாத வருவாயில் 10 சதவிகிதத்தை வழங்க முடிவு செய்துள்ளோம்.

    MORE
    GALLERIES

  • 57

    ''என் வருவாயில் 10 சதவிகிதம் துருக்கி, சிரியா மக்களுக்கு'' - சன்னி லியோன் அதிரடி - ரசிகர்கள் நெகிழ்ச்சி

    இந்த கடினமான நேரத்தில் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது முக்கியம்.

    MORE
    GALLERIES

  • 67

    ''என் வருவாயில் 10 சதவிகிதம் துருக்கி, சிரியா மக்களுக்கு'' - சன்னி லியோன் அதிரடி - ரசிகர்கள் நெகிழ்ச்சி

    இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்க பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 77

    ''என் வருவாயில் 10 சதவிகிதம் துருக்கி, சிரியா மக்களுக்கு'' - சன்னி லியோன் அதிரடி - ரசிகர்கள் நெகிழ்ச்சி

    சன்னி லியோனின் அறிவிப்பு ரசிகர்களிடேயே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES