சுந்தர்.சியின் ஆம்பள படத்தின் மூலம் தமிழில் பிரபலமானவர் நைரா பானர்ஜி.
2/ 6
இதனையடுத்து சேர்ந்து போலாமா என்ற படத்தில் நடித்திருந்தார்.
3/ 6
சில ஹிந்தி படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.
4/ 6
கடந்த 2016 ஆம் ஆண்டு சன்னி லியோன் நடித்த ஒன் நைட் ஸ்டாண்ட் மற்றும் கன்னடத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான டைகர் ஆகிய படங்களில் நைரா பானர்ஜி நடித்திருக்கிறார்.
5/ 6
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் பிசாசினி தொடரில் ஹீரோயினாக நடித்துவருகிறார்.
6/ 6
இந்தத் தொடர் மூலம் ரசிகர்களிடையே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது.
16
ஆம்பள படத்தில் கிரணின் மகளாக நடித்தவரா இவர்? - வைரலாகும் போட்டோஸ்