பின்னர் தனது கணவர் அர்னாவ் தன்னுடன் செல்லம்மா சீரியலில் நடிக்கும் அன்ஷிதா என்பவருடன் நெருக்கமாகி, தன்னை தவிர்ப்பதாகவும், கர்ப்பமாக இருக்கும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் திவ்யா. இதையடுத்து அர்னாவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.