முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » என்னது! 'ரோஜா' சீரியலில் மாமியாராக நடித்தவரின் அண்ணன்தான் இந்த ரஜினி பட நடிகரா? வைரலாகும் போட்டோ

என்னது! 'ரோஜா' சீரியலில் மாமியாராக நடித்தவரின் அண்ணன்தான் இந்த ரஜினி பட நடிகரா? வைரலாகும் போட்டோ

காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அண்ணன் சஞ்சய்யுடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • 17

    என்னது! 'ரோஜா' சீரியலில் மாமியாராக நடித்தவரின் அண்ணன்தான் இந்த ரஜினி பட நடிகரா? வைரலாகும் போட்டோ

    சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொடர்களில் ஒன்று. குறிப்பாக இந்தத் தொடர் கொரோனா லாக்டவுனின் போது மறு ஒளிபரப்பு செய்யப்பட்டபோது டிஆர்பியில் நல்ல சாதனை படைத்தது.

    MORE
    GALLERIES

  • 27

    என்னது! 'ரோஜா' சீரியலில் மாமியாராக நடித்தவரின் அண்ணன்தான் இந்த ரஜினி பட நடிகரா? வைரலாகும் போட்டோ

    இந்தத் தொடரில் சரோ என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் காயத்ரி. சமீபத்தில் சன் டிவியில் நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியலான ரோஜா தொடரில் மாமியராக கலக்கினார்.

    MORE
    GALLERIES

  • 37

    என்னது! 'ரோஜா' சீரியலில் மாமியாராக நடித்தவரின் அண்ணன்தான் இந்த ரஜினி பட நடிகரா? வைரலாகும் போட்டோ

    சுரேஷ் மேனன் இயக்கத்தில் அரவிந்த் சாமி நாயகனாக நடித்து கடந்த 1994 ஆம் ஆண்டு வெளியான பாசமலர்கள் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருப்பார்.

    MORE
    GALLERIES

  • 47

    என்னது! 'ரோஜா' சீரியலில் மாமியாராக நடித்தவரின் அண்ணன்தான் இந்த ரஜினி பட நடிகரா? வைரலாகும் போட்டோ

    மேலும் விஜய் - அஜித் இருவரும் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலே படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காயத்ரி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES

  • 57

    என்னது! 'ரோஜா' சீரியலில் மாமியாராக நடித்தவரின் அண்ணன்தான் இந்த ரஜினி பட நடிகரா? வைரலாகும் போட்டோ

    இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அண்ணன் சஞ்சய்யுடன் எடுத்துக்கொண்ட படத்தைப் பகிர்ந்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவர் உங்கள் அண்ணனா என ரசிகர்கள் பலரும் ஆச்சரியம் தெரிவித்துவருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 67

    என்னது! 'ரோஜா' சீரியலில் மாமியாராக நடித்தவரின் அண்ணன்தான் இந்த ரஜினி பட நடிகரா? வைரலாகும் போட்டோ

    காரணம் நடிகர் ரஜினிகாந்த் கதை எழுதி, தயாரித்து சிறப்பு வேடத்தில் நடித்திருந்த வள்ளி படத்தில் சஞ்சய் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சஞ்சய் நடனமாடிய என்னுள்ளே என்னுள்ளே பாடல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் பாடல்.

    MORE
    GALLERIES

  • 77

    என்னது! 'ரோஜா' சீரியலில் மாமியாராக நடித்தவரின் அண்ணன்தான் இந்த ரஜினி பட நடிகரா? வைரலாகும் போட்டோ

    மேலும் பி.வாசு இயக்கத்தில் விஜயகாந்த், மீனா உள்ளிட்டோர் நடித்த சேதுபதி ஐபிஎஸ் படத்திலும் சஞ்சய் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES