நடிகை சைத்ரா ரெட்டி வாழ்த்துக்கூறிய அனைவருக்கும் நன்றிக்கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ‘வலிமை படத்தில் எனது பங்கு குறித்து எனக்கு பல செய்திகள் மற்றும் அழைப்புகள் வருகின்றன, இது இந்த அளவுக்கு பெரிய அளவில் வரும் என்று நான் நினைக்கவில்லை. என்னிடம் இவ்வளவு அன்பை காட்டிய அனைவருக்கும் நன்றி’என்று கூறியுள்ளார்.