முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » இனியா சீரியல் ஆல்யா மானசா அழகிய புகைப்படங்கள்

இனியா சீரியல் ஆல்யா மானசா அழகிய புகைப்படங்கள்

Alya manasa | சினிமாவில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு நிகராக சின்னத்திரை நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் மவுஸ் இருக்கிறது. அப்படி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஆல்யா மானசா.

 • 19

  இனியா சீரியல் ஆல்யா மானசா அழகிய புகைப்படங்கள்

  சன் டிவியில்  ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் இனியா சீரியல் நாயகி ஆல்யா மானசாவின் அழகிய புகைப்படங்கள் இதோ

  MORE
  GALLERIES

 • 29

  இனியா சீரியல் ஆல்யா மானசா அழகிய புகைப்படங்கள்

  2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பாவாக அறிமுகமானார்.

  MORE
  GALLERIES

 • 39

  இனியா சீரியல் ஆல்யா மானசா அழகிய புகைப்படங்கள்

  ராஜா ராணி சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக சஞ்சீவ் கார்த்திக் நடித்தார். சீரியலில் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

  MORE
  GALLERIES

 • 49

  இனியா சீரியல் ஆல்யா மானசா அழகிய புகைப்படங்கள்

  பின்னர் இந்த காதல் ஜோடி திருமணமும் செய்துக்கொண்டனர். முதல் குழந்தை பிறந்த பிறகு ஆல்யா மானசா உடல் எடையை குறைத்து ராஜா ராணி 2 சீரியலில் சந்தியாவாக என்ட்ரி கொடுத்தார்.

  MORE
  GALLERIES

 • 59

  இனியா சீரியல் ஆல்யா மானசா அழகிய புகைப்படங்கள்

  ராஜா ராணி பாகம் ஒன்றிற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தது.

  MORE
  GALLERIES

 • 69

  இனியா சீரியல் ஆல்யா மானசா அழகிய புகைப்படங்கள்

  ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமானார்.9 மாதங்கள் வரை சீரியலில் நடித்த ஆல்யா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 79

  இனியா சீரியல் ஆல்யா மானசா அழகிய புகைப்படங்கள்

  ஆல்யா - சஞ்சீவ் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆன நிலையில் ஆல்யா மானசா உடல் எடையை குறைத்து மீண்டும் சீரியலில் என் ட்ரி கொடுத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 89

  இனியா சீரியல் ஆல்யா மானசா அழகிய புகைப்படங்கள்

  ஆல்யா, சஞ்சீவ் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக அடிக்கடி வீடியோக்களை பகிர்ந்து வருவார்கள்.

  MORE
  GALLERIES

 • 99

  இனியா சீரியல் ஆல்யா மானசா அழகிய புகைப்படங்கள்

  ஆல்யா மானசா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

  MORE
  GALLERIES