முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'செல்போனுக்கு வந்த மோசமான போட்டோஸ்.. கை,கால்கள் நடுங்கும்' - சைபர் க்ரைம் குறித்து ஷாக் தகவல்கள் சொன்ன சுஹாசினி!

'செல்போனுக்கு வந்த மோசமான போட்டோஸ்.. கை,கால்கள் நடுங்கும்' - சைபர் க்ரைம் குறித்து ஷாக் தகவல்கள் சொன்ன சுஹாசினி!

என் கணவருக்கு மின் கட்டணம் கட்ட சொல்லி குறுஞ்செய்தி வந்தது. நல்ல வேளை அவர் எந்த லிங்க்கையும் தொடவில்லை.

 • 18

  'செல்போனுக்கு வந்த மோசமான போட்டோஸ்.. கை,கால்கள் நடுங்கும்' - சைபர் க்ரைம் குறித்து ஷாக் தகவல்கள் சொன்ன சுஹாசினி!

  தன் கணவர் மணிரத்னத்தை ஏமாற்றியிருப்பார்கள் என சைபர் குற்றம் குறித்து பேசியுள்ளார் நடிகை சுஹாசினி மணிரத்னம்.

  MORE
  GALLERIES

 • 28

  'செல்போனுக்கு வந்த மோசமான போட்டோஸ்.. கை,கால்கள் நடுங்கும்' - சைபர் க்ரைம் குறித்து ஷாக் தகவல்கள் சொன்ன சுஹாசினி!

  பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ், மகேஸ்வரி ஐபிஎஸ், நடிகை சுஹாசினி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

  MORE
  GALLERIES

 • 38

  'செல்போனுக்கு வந்த மோசமான போட்டோஸ்.. கை,கால்கள் நடுங்கும்' - சைபர் க்ரைம் குறித்து ஷாக் தகவல்கள் சொன்ன சுஹாசினி!

  அந்நிகழ்வில் பேசிய சுஹாசினி, “8 வருடங்கள் முன்பு பிஸியாக ஒரு ப்ராஜெக்ட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு 55 வயது. தினமும் காலையில் என் ஃபோனுக்கு மோசமான ஒரு புகைப்படம் வரும். அதைப் பார்த்தவுடன் கை கால்கள் எல்லாம் நடுங்கும்.

  MORE
  GALLERIES

 • 48

  'செல்போனுக்கு வந்த மோசமான போட்டோஸ்.. கை,கால்கள் நடுங்கும்' - சைபர் க்ரைம் குறித்து ஷாக் தகவல்கள் சொன்ன சுஹாசினி!

  இது ஒருநாள் அல்ல தொடர்ந்து மூன்று மாதம் நடந்தது. பின்னர் கமிஷ்னரிடம் இந்த விஷயம் குறித்து சொன்னேன். அவர் உடனே ஏன் சொல்லவில்லை என்று கேட்டார்.

  MORE
  GALLERIES

 • 58

  'செல்போனுக்கு வந்த மோசமான போட்டோஸ்.. கை,கால்கள் நடுங்கும்' - சைபர் க்ரைம் குறித்து ஷாக் தகவல்கள் சொன்ன சுஹாசினி!

  வெளியில் சொல்வதற்கு எனக்கே பயமாக இருந்தது. ஆனால் 18 வயது உள்ள பெண்கள், புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு நடந்து அதை வெளியில் சொல்லியிருந்தால் அந்த பெண்ணை தான் முதலில் கேள்வி கேட்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  'செல்போனுக்கு வந்த மோசமான போட்டோஸ்.. கை,கால்கள் நடுங்கும்' - சைபர் க்ரைம் குறித்து ஷாக் தகவல்கள் சொன்ன சுஹாசினி!

  அண்மையில் என் கணவருக்கு மின் கட்டணம் கட்ட சொல்லி குறுஞ்செய்தி வந்தது. நல்ல வேளை அவர் எந்த லிங்க்கையும் தொடவில்லை.

  MORE
  GALLERIES

 • 78

  'செல்போனுக்கு வந்த மோசமான போட்டோஸ்.. கை,கால்கள் நடுங்கும்' - சைபர் க்ரைம் குறித்து ஷாக் தகவல்கள் சொன்ன சுஹாசினி!

  பின்பு வீடு, கெஸ்ட் ஹவுஸ் என எல்லா இடத்துக்கும் சரியாக மின் கட்டணம் கட்டியுள்ளதா என சரி பார்த்தோம். எல்லாமே சரியாக இருந்தது.

  MORE
  GALLERIES

 • 88

  'செல்போனுக்கு வந்த மோசமான போட்டோஸ்.. கை,கால்கள் நடுங்கும்' - சைபர் க்ரைம் குறித்து ஷாக் தகவல்கள் சொன்ன சுஹாசினி!

  அதற்கு பிறகு தான் அது ஏமாற்று வேலை என்று தெரிந்தது. இல்லையென்றால் மணிரத்னத்தையும் ஏமாற்றியிருப்பார்கள். ஆகவே அனைவரும் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

  MORE
  GALLERIES