தான் முதன் முதலில் வாங்கியுள்ள புதிய ஆடி காரில் தனக்கு நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக ரைடு சென்றுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.
2/ 7
துரோகி, இறுதிச்சுற்று, சூரரைப்போற்று ஆகியப் படங்களின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சுதா கொங்கரா.
3/ 7
இவர் சூர்யாவை வைத்து இயக்கிய சூரரைப்போற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது.
4/ 7
தற்போது 'சூரரைப் போற்று' படத்தின் இந்தி ரீமேக்கை இயக்குகிறார். இதில் சூர்யா கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
5/ 7
இந்நிலையில் தற்போது தனது முதல் காரை வாங்கியுள்ளார் சுதா கொங்கரா.
6/ 7
எலெக்ட்ரிக் ஆடி காரான இதில், இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் ஆகியோருடன் ரைடு சென்று தனது மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துள்ளார் சுதா.
7/ 7
அந்தப் படங்களை அவர் தனது ட்விட்டரில் பதொவிட்டுள்ளார். அதற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
17
முதல் கார் வாங்கிய சுதா கொங்கரா... மணிரத்னம், சூர்யா, ஜி.வி-யுடன் ஜாலி ரைடு!