ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » உலக அழகியின் அசத்தும் ஃபேஷன்: சிவப்பு நிற ஆடைகளில் வலம் வரும் முடிசூடா அரசி!

உலக அழகியின் அசத்தும் ஃபேஷன்: சிவப்பு நிற ஆடைகளில் வலம் வரும் முடிசூடா அரசி!

Aishwary Rai | அழகிப்போட்டிகளில் இந்தியாவில் வெற்றி பெறும் அளவுக்கு யாருமே இல்லையா என்ற கேள்வி எழுந்த போது, தொடங்கிய இவரது வெற்றி, தற்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க கதாபாத்திரமான நந்தினியாக பொன்னியின் செல்வனில் நடிப்பது வரை நீண்டுள்ளது.