போனி கபூர்- ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர் நேற்று திருப்பதிக்கு கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2/ 10
ஜான்வி கபூர் பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான ரசிகர் கூட்டம் அதிகம்.
3/ 10
நடிகை ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘தடாக்’ என்ற படம் மூலம் அறிமுகமானார்.
4/ 10
கோஸ்ட் ஸ்டோரீஸ், குன்ஜன் சக்சேனா, ரூஹி ஆகிய படங்களில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.
5/ 10
தற்போது பாலிவுட்டில் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் ஜான்வி கபூர்.
6/ 10
இந்நிலையில் நேற்று ஜான்வி கபூர் திருப்பதிக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது ; பாரம்பரிய உடையான பாவாடை தாவணியில் சென்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
7/ 10
நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor)
8/ 10
நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor)
9/ 10
நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor)
10/ 10
நடிகை ஜான்வி கபூர் ( Image : Instagram @janhvikapoor)