இந்நிலையில் த்ரிஷா திரையுலகிற்கு வந்து 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், படப்பிடிப்பின் போது படக்குழுவினர் த்ரிஷாவிற்கு சர்பிரைஸாக கேக் வெட்டியுள்ளனர். இந்த கேக்கில் த்ரிஷா நடித்த அனைத்து படங்களின் படங்களின் பெயரும் இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.