Home » photogallery » entertainment » CINEMA SOUTH INDIAN LEADING ACTRESS SAMANTHA REDUCED SOCIAL MEDIA ACTIVITIES

சமூக வலைதள பயன்பாட்டை தவிர்க்கும் சமந்தா… என்ன காரணம் தெரியுமா?

சமந்தா தற்போது அடுத்தடுத்த படங்கள் மற்றும் இணைய தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஹாலிவுட்டின் ரூசோ பிரதர்ஸ் இயக்கும் சிட்டாடெல் இணையதொடரில் சமந்தா இடம்பெற்றுள்ளார்.