முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » வாரிசு.. துணிவு.. அஜித், விஜய் படங்களையே நிராகரித்த சாய் பல்லவி?!

வாரிசு.. துணிவு.. அஜித், விஜய் படங்களையே நிராகரித்த சாய் பல்லவி?!

மலையாளத்தில் பரவலாக அறியப்பட்ட சாய் பல்லவி தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

  • 113

    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் அஜித், விஜய்யின் படங்களையே நடிகை சாய் பல்லவி நிராகரித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 213

    வாரிசு.. துணிவு.. அஜித், விஜய் படங்களையே நிராகரித்த சாய் பல்லவி?!

    பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தவர் சாய் பல்லவி.

    MORE
    GALLERIES

  • 313

    வாரிசு.. துணிவு.. அஜித், விஜய் படங்களையே நிராகரித்த சாய் பல்லவி?!

    மலையாளத்தில் பரவலாக அறியப்பட்ட சாய் பல்லவி தற்போது தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக மாறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 413

    வாரிசு.. துணிவு.. அஜித், விஜய் படங்களையே நிராகரித்த சாய் பல்லவி?!

    நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களில் மட்டுமே சாய் பல்லவி நடித்து வருகிறார்.

    MORE
    GALLERIES

  • 513

    வாரிசு.. துணிவு.. அஜித், விஜய் படங்களையே நிராகரித்த சாய் பல்லவி?!

    மாரி 2 படத்தில் தனுஷுடன் இவர் ஆட்டம் போட்ட ரவுடி பேபி பாடல், 1.40 பில்லியன் (1400 மில்லியன்) பார்வையை யூடியூபில் கடந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 613

    வாரிசு.. துணிவு.. அஜித், விஜய் படங்களையே நிராகரித்த சாய் பல்லவி?!

    இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் ஹிட்டான விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படத்தை சாய் பல்லவி நிராகரித்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 713

    வாரிசு.. துணிவு.. அஜித், விஜய் படங்களையே நிராகரித்த சாய் பல்லவி?!

    வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகினார்களாம்.

    MORE
    GALLERIES

  • 813

    வாரிசு.. துணிவு.. அஜித், விஜய் படங்களையே நிராகரித்த சாய் பல்லவி?!

    ஆனால், தனக்கு முக்கியத்துவம் இல்லாத கேரக்டர் என்பதால், வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 913

  • 1013

    துணிவு படத்திலும் அஜித்திற்கு சாய் பல்லவியை ஜோடியாக்க படக்குழு முடிவு செய்திருந்தார்களாம்.

    MORE
    GALLERIES

  • 1113

    வாரிசு.. துணிவு.. அஜித், விஜய் படங்களையே நிராகரித்த சாய் பல்லவி?!

    இந்த கேரக்டர் தனக்கு ஏற்றதாக இருக்காது என்று கருதி, சாய் பல்லவி நிராகரித்து விட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 1213

    வாரிசு.. துணிவு.. அஜித், விஜய் படங்களையே நிராகரித்த சாய் பல்லவி?!

    துணிவு, வாரிசு படங்கள் வெளியாகி ஒன்றரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அவற்றை நிரகாரித்த சாய் பல்லவி குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 1313

    வாரிசு.. துணிவு.. அஜித், விஜய் படங்களையே நிராகரித்த சாய் பல்லவி?!

    கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் பல்லவி.

    MORE
    GALLERIES