Home » photogallery » entertainment » CINEMA SOUNDARYA RAJINIKANTH SHARES HER NEW BORN KID VEER PHOTO

Soundarya Rajinikanth: முதன் முறையாக குழந்தையின் படத்தை வெளியிட்ட செளந்தர்யா ரஜினிகாந்த் - குவியும் லைக்ஸ்!

கடந்த வாரம் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் விஷயத்தை இன்ஸ்டகிராமில் அறிவித்த செளந்தர்யா, குழந்தைக்கு வீர் எனப் பெயரிட்டுள்ளதாக தெரிவித்தார்.