Home » photogallery » entertainment » CINEMA SOORARAI POTTRU NATIONAL AWARD WINNING MOVIE MEMORABLE SCENES

தேசிய விருதுகள் போற்றிய ‘சூரரைப் போற்று’ – படத்தின் நினைவில் நீங்காத தருணங்கள்…

Soorarai Pottru : சூரனுக்கு சற்றும் சளைக்காத சுந்தரியாக அபர்ணா பாலமுரளி. துடுக்கான கதாநாயகி பாத்திரத்தில் நடித்து அசால்ட்டாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அள்ளி வந்தார்.