Home » photogallery » entertainment » CINEMA SOORARAI POTTRU MOVIE APARNA BALAMURALI STILLS VIRAL SOCIAL MEDIA SKV

Soorarai Pottru | 'வெய்யோன் சில்லி...இப்ப நெலத்தில் எறங்கி அனத்துறா' - இணையத்தில் வைரலாகும் சூரரை போற்று ஸ்டில்ஸ்

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நவம்பர் 12-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘சூரரைப்போற்று’. இதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.