முகப்பு » புகைப்பட செய்தி » தேசிய விருதுகளை குவித்த 'சூரைப்போற்று' பொம்மியின் சூப்பர் புகைப்படங்கள்

தேசிய விருதுகளை குவித்த 'சூரைப்போற்று' பொம்மியின் சூப்பர் புகைப்படங்கள்

National Award For Best Actress : சூரரைப்போற்று நடிகை அபர்ணா பாலமுரளியின் புகைப்படங்கள்..

 • 19

  தேசிய விருதுகளை குவித்த 'சூரைப்போற்று' பொம்மியின் சூப்பர் புகைப்படங்கள்

  சூரரைப்போற்று திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 29

  தேசிய விருதுகளை குவித்த 'சூரைப்போற்று' பொம்மியின் சூப்பர் புகைப்படங்கள்

  சூரரைப்போற்று திரைப்படம் 2020 ஆம் ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியானது .

  MORE
  GALLERIES

 • 39

  தேசிய விருதுகளை குவித்த 'சூரைப்போற்று' பொம்மியின் சூப்பர் புகைப்படங்கள்

  சூரரைப்போற்று திரைப்படத்தை சுதா கொங்காரா இயக்கியிருந்தார்.இந்த படம் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 49

  தேசிய விருதுகளை குவித்த 'சூரைப்போற்று' பொம்மியின் சூப்பர் புகைப்படங்கள்

  படத்தில் சூர்யாவின் மனைவியாக பொம்மி கதாபாத்திரத்தில் நடித்த அபர்ணா பாலமரளிக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.

  MORE
  GALLERIES

 • 59

  தேசிய விருதுகளை குவித்த 'சூரைப்போற்று' பொம்மியின் சூப்பர் புகைப்படங்கள்

  மீம் கிரியேட்டர்ஸ்கள் பொம்மி போல மனைவி வேண்டும் என இணைய தெறிக்கவிட்டனர்.

  MORE
  GALLERIES

 • 69

  தேசிய விருதுகளை குவித்த 'சூரைப்போற்று' பொம்மியின் சூப்பர் புகைப்படங்கள்

  தற்போது 68வது தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

  MORE
  GALLERIES

 • 79

  தேசிய விருதுகளை குவித்த 'சூரைப்போற்று' பொம்மியின் சூப்பர் புகைப்படங்கள்

  தமிழில் சூரரைப்போற்று திரைப்படம், சிறந்தப்படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை ஆகியப் பிரிவுகளில் மொத்தம் 5 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

  MORE
  GALLERIES

 • 89

  தேசிய விருதுகளை குவித்த 'சூரைப்போற்று' பொம்மியின் சூப்பர் புகைப்படங்கள்

  தேசிய விருது அறிவிப்பை தொடர்ந்து சூரரைப்போற்று படக்குழுவினருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 99

  தேசிய விருதுகளை குவித்த 'சூரைப்போற்று' பொம்மியின் சூப்பர் புகைப்படங்கள்

  சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற ‘நம்ம ஜெயிச்சுட்டோம் மாறா’ என்ற வசனத்தையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

  MORE
  GALLERIES