நடிகை சோனம் கபூர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். தனுஷ் ஹிந்தியில் அறிமுகமான ராஞ்சனா படத்தில் கதாநாயகியாக சோனம் கபூர் நடித்திருந்தார். சோனம் கபூர் 2018 ஆம் ஆண்டு ஆனந்த் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு சோனம் தனது கணவருடன் லண்டனில் வசித்து வந்தார். தற்போது கர்ப்பமாக இருக்கும் சோனம் கபூர் கர்ப்பகால போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. நடிகை சோனம் கபூர் ( Image : Instagram @sonamkapoor) நடிகை சோனம் கபூர் ( Image : Instagram @sonamkapoor) நடிகை சோனம் கபூர் ( Image : Instagram @sonamkapoor) நடிகை சோனம் கபூர் ( Image : Instagram @sonamkapoor) நடிகை சோனம் கபூர் ( Image : Instagram @sonamkapoor) நடிகை சோனம் கபூர் ( Image : Instagram @sonamkapoor) நடிகை சோனம் கபூர் ( Image : Instagram @sonamkapoor) நடிகை சோனம் கபூர் ( Image : Instagram @sonamkapoor)