முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » “தொடைகள் வழியே என் விரல்கள்.. அப்போது நான்” - நடிகை நிமிஷா சஜயனின் இன்ஸ்டா போஸ்ட்!

“தொடைகள் வழியே என் விரல்கள்.. அப்போது நான்” - நடிகை நிமிஷா சஜயனின் இன்ஸ்டா போஸ்ட்!

நிமிஷாவுக்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

 • News18
 • 111

  “தொடைகள் வழியே என் விரல்கள்.. அப்போது நான்” - நடிகை நிமிஷா சஜயனின் இன்ஸ்டா போஸ்ட்!

  தொண்டிமுதலும் திருசாட்சியும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நிமிஷா சஜயன்.

  MORE
  GALLERIES

 • 211

  “தொடைகள் வழியே என் விரல்கள்.. அப்போது நான்” - நடிகை நிமிஷா சஜயனின் இன்ஸ்டா போஸ்ட்!

  திலீஷ் போத்தன் இயக்கிய இந்தப் படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 311

  “தொடைகள் வழியே என் விரல்கள்.. அப்போது நான்” - நடிகை நிமிஷா சஜயனின் இன்ஸ்டா போஸ்ட்!

  இதன் பின் ஒரு குப்ரசிதா பையன், சோழன் போன்ற படத்திற்காக பிலிம்பேர் விருதுகளை பெற்றுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 411

  “தொடைகள் வழியே என் விரல்கள்.. அப்போது நான்” - நடிகை நிமிஷா சஜயனின் இன்ஸ்டா போஸ்ட்!

  இவர் தி கிரேட் இந்தியன் கிச்சன், மாலிக், ஈட போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களை நடித்து மலையாளம் மட்டுமின்றி பிற மொழி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

  MORE
  GALLERIES

 • 511

  “தொடைகள் வழியே என் விரல்கள்.. அப்போது நான்” - நடிகை நிமிஷா சஜயனின் இன்ஸ்டா போஸ்ட்!

  'தி கிரேட் இந்தியன் கிட்சன்' திரைப்படம் 2021ஆம் வருடம் மலையாள மொழியில் வெளியானது. இந்த திரைப்படம் உலக அளவில் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகபெரிய வெற்றியைப் பெற்றது.

  MORE
  GALLERIES

 • 611

  “தொடைகள் வழியே என் விரல்கள்.. அப்போது நான்” - நடிகை நிமிஷா சஜயனின் இன்ஸ்டா போஸ்ட்!

  இந்நிலையில் நடிகை நிமிஷாவின் நடிப்புத்திறமையை ரசிகர்கள் அதிக அளவில் பாராட்டினர்.

  MORE
  GALLERIES

 • 711

  “தொடைகள் வழியே என் விரல்கள்.. அப்போது நான்” - நடிகை நிமிஷா சஜயனின் இன்ஸ்டா போஸ்ட்!

  நிமிஷாவுக்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் அவர் வெளியிடும் படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

  MORE
  GALLERIES

 • 811

  “தொடைகள் வழியே என் விரல்கள்.. அப்போது நான்” - நடிகை நிமிஷா சஜயனின் இன்ஸ்டா போஸ்ட்!

  இப்போது நிமிஷாவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் வந்த பதிவு கவனிக்கப்பட்டு வருகிறது. நிர்வாணமாக வரையப்பட்ட பெண் படத்தில் வரும் பாடல் வரிகள் விமர்சனங்களை பெற்றுவருகின்றன.

  MORE
  GALLERIES

 • 911

  “தொடைகள் வழியே என் விரல்கள்.. அப்போது நான்” - நடிகை நிமிஷா சஜயனின் இன்ஸ்டா போஸ்ட்!

  ’சில இரவுகளில் என் விரல்கள் என் தலைமுடி, என் தொடைகள் வழியாக பயணம் செய்கின்றன, அப்போது நான் கண்ணை மூடுகின்றேன், ஆனாலும் உன்னை பார்க்கிறேன்’ என பதிவு வெளியிட்டு உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 1011

  “தொடைகள் வழியே என் விரல்கள்.. அப்போது நான்” - நடிகை நிமிஷா சஜயனின் இன்ஸ்டா போஸ்ட்!

  இந்த வரிகள்தான் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. இதனை நிமிஷாதான் பதிவிட்டாரா அல்லது யாரோ அவரது கணக்கை ஹேக் செய்தார்களா பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 1111

  “தொடைகள் வழியே என் விரல்கள்.. அப்போது நான்” - நடிகை நிமிஷா சஜயனின் இன்ஸ்டா போஸ்ட்!

  தற்போது, இதை நடிகை நிமிஷா பதிவிட்டிருந்தால், அவரின் துணிச்சலை சிலர் பாராட்டி வருகின்றனர்.

  MORE
  GALLERIES