Home » photogallery » entertainment » CINEMA SOME INFORMATION ABOUT POORNIMA DEVI WHO PLAYED VIJAYKANTHS FIRST HEROINE VIN JBR

விஜயகாந்தின் முதல் நாயகி பூர்ணிமா தேவி

தூரத்து இடிமுழக்கத்தில் நாயகனாக அறிமுகமான விஜயகாந்த் சினிமாவின் உயரங்களைத் தொட்டு தனிக்கட்சி தொடங்கி ஒரு சகாப்தத்தைப் படைத்தார். அவருடன் நாயகியாக அறிமுகமான பூர்ணிமா தேவி சில படங்களோடு காணாமல் போனார்.

  • News18
  • |