சினேகா- பிரசன்னா இருவரும் 2009 ஆம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் கணவன் மனைவியாக நடித்திருப்பார்கள். அதன் பின்பு காதலில் விழுந்த இருவரும் 2012 ஆம் ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டனர். சினேகா பிரசன்னா தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது. சினேகா அடிக்கடி தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துக்கொள்வார். சமீபத்தில் சினேகா-பிரசன்னா மகளின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சினேகா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். நடிகை சினேகா ( Image : Instagram @realactress_sneha) நடிகை சினேகா ( Image : Instagram @realactress_sneha) நடிகை சினேகா ( Image : Instagram @realactress_sneha)