முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'தளபதி 68' படத்தில் மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா?

'தளபதி 68' படத்தில் மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா?

வெங்கட் பிரபுவின் தளபதி 68 படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • 17

  'தளபதி 68' படத்தில் மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா?

  லியோ படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்கவிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 27

  'தளபதி 68' படத்தில் மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா?

  ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் 25வது படமாக இந்தப் படம் உருவாகவிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 37

  'தளபதி 68' படத்தில் மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா?

  இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.

  MORE
  GALLERIES

 • 47

  'தளபதி 68' படத்தில் மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா?

  யுவன் - விஜய் கூட்டணியில் கடந்த 2003 ஆம் ஆண்டு புதிய கீதை வெளியாகியிருந்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் - யுவன் இணைகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 57

  'தளபதி 68' படத்தில் மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா?

  இந்த நிலையில் இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் பரவிவருகிறது.

  MORE
  GALLERIES

 • 67

  'தளபதி 68' படத்தில் மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா?

  வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் தனுஷ்கோடி என்ற கேரக்டரில் கலக்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா. அந்த கேரக்டரை எஸ்.ஜே.சூர்யா கையாண்டவிதம் தான் படத்தின் வெற்றிக்கு பெரும் காரணமாக அமைந்தது.

  MORE
  GALLERIES

 • 77

  'தளபதி 68' படத்தில் மீண்டும் விஜய்க்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா?

  மேலும் விஜய்யின் குஷி படத்தை இயக்கியிருந்த எஸ்.ஜே.சூர்யா, நீண்ட இடைவேளைக்கு பிறகு மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். மேலும் வாரிசு படத்தில் சிறப்பு தோற்றத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES