2020 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 68வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2/ 9
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது. இந்த படத்தில் சிவரஞ்சனியாக லட்சுமி ப்ரியா நடித்திருந்தார்.
3/ 9
சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது, சிறந்த எடிட்டிங்கிற்காக இந்த படத்தில் பணியாற்றிய ஸ்ரீகர் பிரசாத்திற்கு விருது மற்றும் சிறந்த துணை நடிகைக்காக லட்சுமி பிரியா சந்திரமவுலி ஆகியோருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
4/ 9
சிவரஞ்சினியும் சில பெண்களும் திரைப்படத்தை இயக்குனர் வசந்த் இயக்கியிருந்தார்.
5/ 9
இந்த படமானது பெண்களின் பிரச்சனையை வெளிப்படையாக பேசும் படமாக அமைந்தது. இந்த படத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.