இந்த நிலையில் இந்த வருடம் தனது மனைவி, மகள், மகன் என குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய படத்தை பகிர்ந்துள்ளார். முதன்முறையாக சிவகார்த்திகேயன் தனது மகனின் முகத்தை ரசிகர்களுக்கு காட்டியுள்ளார். அவரது மகன் குகன் தாஸ் அவரது மனைவி ஆர்த்தி சாயலில் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகிறார்கள். மேலும் எங்கள் பிரின்ஸோட பிரின்ஸ் என இந்தப் படத்தை பகிர்ந்து டிரெண்ட் செய்துவருகிறார்கள்.