ஹோம் » போடோகல்லெரி » பொழுதுபோக்கு » முதல் வெளியீட்டில் நஷ்டத்தை கொடுத்த சிவாஜியின் கப்பலோட்டிய தமிழன் - காரணம் இதுதான்

முதல் வெளியீட்டில் நஷ்டத்தை கொடுத்த சிவாஜியின் கப்பலோட்டிய தமிழன் - காரணம் இதுதான்

இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதிய கல்கி பத்திரிகை, வ.உ.சி.யை அறியாதவர்கள் யாருமில்லை, அதேபோல் அவரது முழுமையான வரலாறை அறிந்தவர்களும் யாருமில்லை என குறிப்பிட்டிருந்தது. கப்பலோட்டிய தமிழன் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனதற்கு இது முக்கியமான காரணமாக அமைந்தது.

  • News18
  • |