Home » photogallery » entertainment » CINEMA SIVAJI GANESAN PLAYED ALEXANDER ROLE IN NT RAMA RAOS TELUGU FILM

என்.டி.ராமராவின் தெலுங்குப் படத்தில் அலெக்ஸாண்டராக கலக்கிய சிவாஜி கணேசன்

1977 இல் என்.டி.ராமராவ் தயாரித்து, இயக்கி, நடித்து வெளியிட்ட படம் சாணக்கிய சந்திரகுப்தா. கிமு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஆட்சி செய்த மௌரிய வம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்த மௌரியரையும், அவரது அரசியல் ஆலோசகராக இருந்த சாணக்கியனையும் குறித்த திரைப்படம் இது.

  • News18
  • |