Home » photogallery » entertainment » CINEMA SIVAJI GANESAN FILM WITH ZOOM LENS USED FOR THE FIRST TIME IN INDIAN CINEMA JBR SCS

இந்திய சினிமாவில் முதல்முறை ZOOM லென்ஸ் பயன்படுத்தப்பட்ட சிவாஜி படம்!

ஸ்ரீ வள்ளி என்ற பெயரில் வள்ளி கதையை ஏற்கனவே ஒரு நிறுவனம் படமாக்க திட்டமிட்டிருக்கும் விஷயத்தை சிவாஜி சொல்ல, 1940 இல் வெளியான உத்தம புத்திரன் படத்தை ரீமேக் செய்வது என்று முடிவு செய்தனர்.