Home » photogallery » entertainment » CINEMA SIVAJI GANESAN ACTED IN MALAYALAMS FIRST CINEMASCOPE FILM

மலையாளத்தின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படத்தில் நடித்த சிவாஜி கணேசன்

1982 இல் இவர் தயாரித்த படையோட்டம் மலையாளப் படம்தான் இந்தியாவின் முதல் 70 எம்எம் திரைப்படம். இந்தப் படத்தை அவரது மகன் ஜிஜோ புன்னூஸ் இயக்கினார். 1984 இல் இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான மை டியர் குட்டிச் சாத்தானை அப்பச்சன் தயாரிக்க, ஜிஜோ புன்னூஸ் இயக்கினார்.

  • News18
  • |