பாடகி அனுராதா ஸ்ரீராம் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.
2/ 8
1995-ல் ஏ.ஆர்.ரஹ்மான் பாம்பே படத்தில் பாடகியாக அறிமுகப்படுத்தியவர் அனுராதா ஸ்ரீராம்.
3/ 8
அதன் பின் தொடர்ந்து பாடி வந்தார்.
4/ 8
தேவாவின் இசையில் ஆசை படத்தில் மீனம்மா பாடலும், காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற நலம் நலமறிய ஆவல் ஆகியப் பாடலும் அனுராதாவுக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தன.
5/ 8
அதோடு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அவருடன் இணைந்து உயிரே படத்தில் பாடிய ‘சந்தோஷ கண்ணீரே’ பாடலும் ரசிகர்களின் ஃபேவரிட்டாக உள்ளது.
6/ 8
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, வித்யாசாகர், தேவா, தீனா, பரத்வாஜ், சிற்பி. எஸ்.ஏ.ராஜ்குமார், டி.இமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்துள்ளார் அனுராதா.
7/ 8
ஆனால் மற்றவர்களை விட இசையமைப்பாளர் தேவாவின் இசையில் தான் அதிக பாடல்களைப் பாடியுள்ளார் அனுராதா.
8/ 8
சினிமா பாடல்களை தவிர நிறைய ஆன்மிக பாடல்களையும் பாடியுள்ளார் அனுராதா.
தேவாவின் இசையில் ஆசை படத்தில் மீனம்மா பாடலும், காதல் கோட்டை படத்தில் இடம்பெற்ற நலம் நலமறிய ஆவல் ஆகியப் பாடலும் அனுராதாவுக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தன.