முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'வாரிசு வந்தாச்சு....' மகிழ்ச்சியுடன் அறிவித்த பாடகர் அஜய் கிருஷ்ணா - குவியும் வாழ்த்து

'வாரிசு வந்தாச்சு....' மகிழ்ச்சியுடன் அறிவித்த பாடகர் அஜய் கிருஷ்ணா - குவியும் வாழ்த்து

மனைவியுடன் எடுத்துக்கொண்ட படங்களை அஜய் கிருஷ்ணா இன்ஸ்டாகிராமில் பதிவிட அவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

 • 16

  விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாடகர் அஜய் கிருஷ்ணா.

  MORE
  GALLERIES

 • 26

  'வாரிசு வந்தாச்சு....' மகிழ்ச்சியுடன் அறிவித்த பாடகர் அஜய் கிருஷ்ணா - குவியும் வாழ்த்து

  இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் குரலில் பாடல்கள் பாடி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார்.

  MORE
  GALLERIES

 • 36

  'வாரிசு வந்தாச்சு....' மகிழ்ச்சியுடன் அறிவித்த பாடகர் அஜய் கிருஷ்ணா - குவியும் வாழ்த்து

  ஏழ்மையான குடும்ப பின்னணியில் வளர்ந்த அஜய் கிருஷ்ணா இன்று திரைப்படங்களில் பாடிவருகிறார்.

  MORE
  GALLERIES

 • 46

  'வாரிசு வந்தாச்சு....' மகிழ்ச்சியுடன் அறிவித்த பாடகர் அஜய் கிருஷ்ணா - குவியும் வாழ்த்து

  பாடகர் அஜய் கிருஷ்ணா, ஜெஸி என்பவரை காதல் திருமணம் செய்திருந்தார்.

  MORE
  GALLERIES

 • 56

  'வாரிசு வந்தாச்சு....' மகிழ்ச்சியுடன் அறிவித்த பாடகர் அஜய் கிருஷ்ணா - குவியும் வாழ்த்து

  மனைவியுடன் எடுத்துக்கொண்ட படங்களை அஜய் கிருஷ்ணா இன்ஸ்டாகிராமில் பதிவிட அவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

  MORE
  GALLERIES

 • 66

  'வாரிசு வந்தாச்சு....' மகிழ்ச்சியுடன் அறிவித்த பாடகர் அஜய் கிருஷ்ணா - குவியும் வாழ்த்து

  இந்த நிலையில் அஜய் கிருஷ்ணா - ஜெஸி தம்பதிக்கு கடந்த 12 ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அஜய் கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிராமில் பகிர, அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.

  MORE
  GALLERIES