Home » photogallery » entertainment » CINEMA SIMBU VENDHU THANINTHATHU KAADU COPIED FROM THALAPATHY VIJAY NENJINILE

சிம்புவின் வெந்து தணிந்தது காடு விஜய் படத்தின் காப்பியா? ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

நெஞ்சினிலே படத்தில் குடும்ப கஷ்டம் காரணமாக மும்பைக்கு வேலைக்காக செல்லும் விஜய், அங்கு ஒரு கும்பலிடம் அடியாளாக வேலை செய்து குடும்பத்திற்கு பணம் அனுப்புவார்.