இன்று நடந்த விழாவில் நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.
2/ 9
தங்கள் துறைகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழகங்கள் அளிப்பதுண்டு. கலைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கும் இப்படி கௌரவ டாக்டர் பட்டம் அளிப்பார்கள்.
3/ 9
சிவாஜி, எம்ஜிஆர், கமல், விக்ரம், விஜய் என பலருக்கும் இதுபோல் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
4/ 9
அந்த வரிசையில் நடிகர் சிம்புவுக்கு இன்று வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.
5/ 9
குழந்தை நட்சத்திரமாக கலையுலகில் வாழ்க்கையை தொடங்கிய சிம்பு பாடகர், பாடலாசிரியர் என பலவேறு துறைகளில் படைத்திருக்கும் சாதனையை கருத்தில் கொண்டு இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
6/ 9
இந்த விழாவில் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா ராஜேந்தர் உள்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
7/ 9
வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் சிம்புவுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கினார்.
8/ 9
சிம்பு நடித்துவரும் வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ் தற்போது தயாரித்து வருகிறார். சிம்பு நடிப்பில் மேலுமொரு படத்தை அவர் தயாரிக்க உள்ளார்.
9/ 9
சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதை அவரது படத்தைப் பகிர்ந்து இணையத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
19
நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் - படங்கள்!