முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » 'ராவணன் ஆட்சி...' சிம்புவின் 'பத்து தல' டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

'ராவணன் ஆட்சி...' சிம்புவின் 'பத்து தல' டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்தப் படத்தின் நம்ம சத்தம் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் மற்ற பாடல்களும் டிரெய்லரும் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

 • 112

  ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பத்து தல.

  MORE
  GALLERIES

 • 212

  'ராவணன் ஆட்சி...' சிம்புவின் 'பத்து தல' டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

  இந்தப் படம் கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்.

  MORE
  GALLERIES

 • 312

  'ராவணன் ஆட்சி...' சிம்புவின் 'பத்து தல' டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

  இந்தப் படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஒபெலி என்.கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 412

  'ராவணன் ஆட்சி...' சிம்புவின் 'பத்து தல' டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

  கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஒபெலி என்.கிருஷ்ணா. தற்போது இவரது இயக்கத்தில் கௌதம் மேனன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 512

  'ராவணன் ஆட்சி...' சிம்புவின் 'பத்து தல' டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

  இந்தப் படம் மணல் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 612

  'ராவணன் ஆட்சி...' சிம்புவின் 'பத்து தல' டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

  இந்தப் படத்தின் கதை குமரி மாவட்டத்தில் நடப்பதுபோல படமாக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 712

  'ராவணன் ஆட்சி...' சிம்புவின் 'பத்து தல' டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

  டீசரின் துவக்கத்திலேயே இங்கே ஏஜி ராவணன் ஆட்சி நடக்குதுனு எல்லோருக்கும் தெரியனும்ல என வசனம் பேசுகிறார் சிம்பு. அதற்கேற்ப டீசரில் கம்ப ராமாயணம் புத்தகம் காட்டப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 812

  'ராவணன் ஆட்சி...' சிம்புவின் 'பத்து தல' டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

  எழுத்தாளர் மனுஷ்யபுத்ரன் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 912

  'ராவணன் ஆட்சி...' சிம்புவின் 'பத்து தல' டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

  இந்தப் படத்தில் கலையரசன், அசுரன் புகழ் டிஜே அருணாசலம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 1012

  'ராவணன் ஆட்சி...' சிம்புவின் 'பத்து தல' டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

  கௌதம் மேனன் இந்தப் படத்தில் அரசியல் வேடத்தில் நடித்துள்ளதாகவும், பிரியா பவானி ஷங்கர் இந்தப் படத்தில் மாவட்ட கலெக்டராக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 1112

  'ராவணன் ஆட்சி...' சிம்புவின் 'பத்து தல' டீசரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா?

  இந்தப் படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 1212