மாநாடு படம் கடைசி நேர இழுபறிக்குப் பின் காலை 7 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது.
2/ 10
சிம்பு படங்களுக்கு ரசிகர்கள் கட்அவுட் வைத்து தோரணம் கட்டுவது இயற்கை. ஆனால், இந்தமுறை வழக்கத்தைவிட கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தன.
3/ 10
பல திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கே ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். 5 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடப்படும் என நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
4/ 10
ஆனால், கடைசிநேரப் பிரச்சனையில் படம் வெளியாகவில்லை. இதனால், அதிகாலையிலேயே வந்து காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
5/ 10
சிம்புவின் தந்தை டி.ராஜேந்தரும், தாய் உஷா ராஜேந்தரும் தலையிட்டு பிரச்சனையை சுமூகமாக தீர்க்க உதவினர். நடிகர் மகத் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.
6/ 10
காலை 7 மணிக்கு பிரச்சனை சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துத் திரையரங்குகளிலும் மாநாடு திரையிடப்பட்டது.
7/ 10
பல திரையரங்குகளில் தாரை தப்பட்டை பேண்ட் வாத்தியங்களுடன் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் கொண்டாடினர்.
8/ 10
சிம்பு ரசிகர்கள் திரையரங்குகளில் பட்டாசுகள் வெடித்து அந்த இடத்தையே திருவிழா மூடுக்கு கொண்டு வந்திருந்தனர்.
9/ 10
சிம்பு சினிமா கரியரில் இத்தனை அதிக சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது மாநாடு படத்துக்குதான். ஐந்து மணிக் காட்சிகள் ரத்தானது வசூலில் சிறிய பின்னடைவை ஏற்படுத்தும்.
10/ 10
எனினும் சிம்புவின் சினிமா கரியரில் அதிகபட்ச ஓபனிங்கை பெற்ற திரைப்படமாக மாநாடு இருக்க வாய்ப்புள்ளது.
110
மாநாடு : திரையரங்குகளை திருவிழாவாக்கிய சிம்பு ரசிகர்கள் - படங்கள்!